இன்று ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது(video)
மீண்டும் அமெரிக்காவில் இன்னொரு விரோத செயல். இன்று காலை ஐந்து மணி அளவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும...

இன்று காலை ஐந்து மணி அளவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் கல்வி கூடம் ஒன்று இன விரோதிகளால் எரிபொருள் ஊற்றி தீயிட்டு கொளுத்தப்பட்டது. வழக்கம் போல இந்த செய்தியையும் ஒரு சில ஊடகம் தவிர அநேகமானோர் கண்டுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் செய்தியாகும்.
[youtube https://www.youtube.com/watch?v=4AefFxsNsos]