10 பந்துகளில் 41 ஓட்டங்கள் ஏபிடி அதிரடி
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் டிவில்லியர்ஸின் அத...

http://kandyskynews.blogspot.com/2015/04/10-41.html

நேற்றைய தினம் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர் 11 பந்துகளைச் சந்தித்து 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதில் 3 ஆறு ஓட்டங்களும் 5 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.
லசித் மலிங்கவின் ஓவரில் 24 ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டிவில்லியர்ஸ் பெற்ற ஒரு நான்கு ஓட்டம் அவரது துடுப்பின் பின் பக்கத்தில் பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது