80 கோடி பாவனையாளர்களைத் தாண்டி வட்ஸ்அப் புதிய சாதனை
வட்ஸ்அப் என்பது இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இதனை பயன்படுத்தி செயற்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனைத் த...


வட்ஸ்அப் என்பது இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இதனை பயன்படுத்தி செயற்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனைத் தொட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 60 கோடியை எட்டிய வட்ஸ்அப் ஜனவரி மாதம் 70 கோடியை தாண்டியது. தற்போது 80 கோடியை தொட்டுள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களான ட்விட்டர் (28.8 கோடி), பேஸ்புக் (138 கோடி), இன்ஸ்டாகிராம் (30 கோடி) செயற்பாட்டு பாவனையாளர்களைத்(active users) தக்கவைத்துள்ளது.
தற்போது வட்ஸ்அப்பில் தொலைபேசி அழைப்பையும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.