யேமனிலிருந்து 44 இலங்கையர்கள் ஜி பூட்டிக்கு அழைத்தச் செல்லப்பட்டுள்ளனர்
யேமன் மோதல்களில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட 44 இலங்கையர்கள் ஜி பூட்டிக்கு அழைத்தச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கைப் பணியாளர்கள்...


இலங்கைப் பணியாளர்கள், சீன கப்பலொன்றின் மூலம் பாதுகாப்பாக ஜி பூட்டி இராஜியத்தை இன்று (07) காலை 6 மணியளவில் சென்றடைந்ததாக அவர்களது உறவினர்கள் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கையர்களுடன், 25 சீன பிரஜைகளும் யேமனின் கோடேடா துறைமுகத்தில் இருந்து ஜி பூட்டிக்கு சென்றுள்ளனர்