இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
பருத்தித்துறை இராணுவ முகாமில் சேவை புரிந்த இராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் 27 வயதுடைய பதுளை பிரதே...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_663.html

உயிரிழந்தவர் 27 வயதுடைய பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
17வது கெமுனு படையணியில் சேவை செய்தவரே இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate