நுவரெலியாவில் தாயும் மகளும் கொலை
நுவரெலியா பூண்டுலோயா பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கூரிய ஆயுதத்தால் குத்தி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெர...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_532.html

நுவரெலியா பூண்டுலோயா பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் குத்தி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
52 வயதான தாயும் அவரது 32 வயது மகளுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.