ஒரு நாள் போட்டியில் 350 ஓட்டங்கள்; இங்கிலாந்து வீரர் சாதனை

ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிப்பதென்பது சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த காலம் மாறி இன்று 200 அடிப்பது இலகுவான காரியமாகிவிட்டது. இந்நில...

ஒரு நாள் போட்டியில் 350 ஓட்டங்கள்; இங்கிலாந்து வீரர் சாதனை
ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிப்பதென்பது சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த காலம் மாறி இன்று 200 அடிப்பது இலகுவான காரியமாகிவிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் லியாம் லிவிங்ஸ்டன் 350ஓட்டங்களை வெறும் 137 பந்துகளில் அடித்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் நன்ட்விச் மற்றும் கல்டி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கழக மட்டத்திலான பொட்டியின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இவரது 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

இப்போட்டியில் நன்ட்விச் அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பதிவு செய்து தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்டி அணி வெறுமனே 79 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 500 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது.

Related

உலகக் கோப்பை கிரிக்கெட்: தோல்வியடைந்த இங்கிலாந்து வெளியேற்றம்

உற்சாகத்தில் வங்கதேச வீரர்கள்ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ...

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஆஸ்திரேலியா–இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். வாட்சன் (...

தெண்டுல்கருடன் இணைந்தார் சங்கக்காரா!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் சச்சின்தான்.தற்போது சச்சின் வரிசையில் இலங்கையின் சங்கக்காராவும் இணைந்துள்ளார்.  சிட்னியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்ப...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item