பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் சார்மி
தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் உச்சத்தை தொட்டவர் சார்மி. இவர் தற்போது பூரிஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_861.html

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் உச்சத்தை தொட்டவர் சார்மி. இவர் தற்போது பூரிஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு பெண் இந்த சமூகத்தில் எத்தகு இன்னல்களை அடைகிறார்.இதிலிருந்து சார்மி எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதை என கிசுகிசுக்கப்படுகிறது.