பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்
பதுளை மாவட்டத்தில் 60 வீதமான நிலப்பகுதி மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் முன்னெ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_49.html

பதுளை மாவட்டத்தில் 60 வீதமான நிலப்பகுதி மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம்
இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஹப்புத்தளை, காகொல்ல , லுணுகல, பதுளை, பசறை வீதியில் இரண்டாம் கட்டை , பதுளுசிறிகம மற்றும் மீரியபெத்த ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவுன் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதன் நிமித்தம் மண்சரிவு அபாயம் தொடர்பில் பதுளை மாவட்ட மக்களுக்கு தேவையான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.எம்.எஸ் பண்டார கூறியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக் கொள்வதற்காக உள்ளுராட்சி