100 நாள் வேலைத்திட்டம்: ஜோன் கெரி வியப்பு
நல்லாட்சி அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தை பார்த்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி வியப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அ...
http://kandyskynews.blogspot.com/2015/04/100_25.html
அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் கூட குறுகிய காலத்துக்குள் இவ்வாறான பல உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் கொழும்பின் அமெரிக்க தூதரத்திடம் இருந்து ஒரு பக்க அறிக்கையையே ஜோன் கெரி எதிர்ப்பார்த்தார்.
எனினும் மூன்று பக்க அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டமையை கண்டு அவர் வியந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் இலங்கைக்குக் கொண்டுவரப் போகும் செய்தி! நடுங்கிப் போயுள்ள சிங்கள தேசம்!!
இப்போது இடம்பெறும் ஊழல் விசாரணை என்பது மகிந்தாவின் சம்ராஜ்யத்திற்கான அரசியல் ஊழித்தீயாக மாறிவிடும் அபாயம் நிறையவே உள்ளது. இது அவருக்கு மேற்குலம் விடுக்கும் இரண்டாவது அபாய அறிவிப்பாகும்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த வாரம் இலங்கை செல்லும் போது இலங்கை அரசும் எதிர்க்கட்சிகளும் காத்திரமான செய்தியொன்றைப் பெறப்போகின்றன என இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.