மகிந்த அரசின் 69 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் மைத்திரி அரசு
2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று பாராளுமன்றிற்கு தெரிவான 69 உறுப்பினர்களின் சேவை காலம் 05 வருடங்களை எட்டியு...
http://kandyskynews.blogspot.com/2015/04/69.html
இதனால் இவ் 69 உறுப்பினர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கடந்த 22ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் குறித்த 69 உறுப்பினர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிட்டிருக்கும்.
எனினும் இந்நிலை தற்பொழுது இல்லாமல் போய்விட்டதுடன், இதனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றம் கலைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.