கண்டியின் முக்கிய புள்ளி.. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா மைத்ரி பக்கம் சென்றார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தாம் ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனாவை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். மத்திய மாகாண சபையில் உரையாற்றும் ப...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_316.html
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தாம் ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனாவை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.மத்திய மாகாண சபையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.(15.1.2015) அவர் மேலும் தெரிவிததாவது-
முன்னைய ஜனாதிபதி தற்போதைய ஜனாதிபதிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைரமையை ஒப்படைத்து விட்டதாகவும் இதனால் தற்போதைய ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருப்பதனால் தானும் ஒரு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளனாக இருப்பதனால் அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே யாப்பின் பிரகாரம் தான் பூரண ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
சிலர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்த பொதும் முதலமைச்சைம hற்ற அவசியம் ஒன்று ஏற்படப் போவதில்லை என்றும் தனக்கு போதிய அருதிப் பெரும்பான்மை இருப்பதாகவும் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate