மேர்வின் 100 வீத பல்டி
எனது 100 சதவீத ஆதரவு ஜனாதிபதி பிரதமருக்கே என முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் முன்னாள் பொருளாதார அ...

http://kandyskynews.blogspot.com/2015/02/100.html

அவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் எப்பொழுதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பதனால் தனது ஆதரவு ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.