திஸ்ஸ பிணையில் விடுதல
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி கைது செய்யப...

கடந்த 2ம் திகதி கைது செய்யப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து ஜனாதிபதி தேர்தல் மக்களை பிழையாக வழிநடத்தியாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஒரு மில்லியன் ரூபா இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் கொழும்பு கோட்டே நீதவான் திஸ்ஸ அத்தநாயக்கவை விடுதலை செய்துள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்தல், இனவாதத்தை தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் உரிய சாட்சியங்களை சமர்ப்பிக்கவில்லை என நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=nEklDthr7S4]