விசேட பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஞானசார தேரர்?
பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் அற...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_746.html

பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதத்தை அடிப்படையாக வைத்து தனி நபர்களுக்கும் சமூகங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை குறித்தே ஞானசார தேரரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சின் விசேட பொலிஸ் பிரிவினால் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது