இறுதில் வாடகைக்கு விடும் அளவுக்கு வந்த மத்தள விமான நிலையம் !!
மத்தள விமான நிலையம் குத்தகைக்கு விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மத்தள விமான நிலையம் மதாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டமடைவதாக நிறுவத்த...

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பெற்றுக்கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐந்து வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விமானப் பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விமான நிலையம் பயன்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.