மகிந்த ராஜபக்ஷ பக்கம் இலங்கை நீதிமன்றம் சாய்ந்ததா; என்ன நடந்தது ?
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ ,இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தார் என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மகிந்த ராஜபக்ச கடந்...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_976.html

இந்த விடயம் தொடர்பில் முன்னிலை சோசலிக் கட்சி வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தது. 25 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ச இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம் அவ்வாறு ஒரு வழக்கை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ள முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.