பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்படுகிறது
ஜனவரி 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்புப் செய்யப்பட்டுவருவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று அறிவித்துள்ளார். எத...


எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கடந்த 5 ஆம் திகதி எழுப்பிய ஒழுங்குப் பிரச் சினைக்குப் பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வறிவித்தலை வெளியிட்டார்.
ஜனவரி 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பியோ தொலைக்காட்சி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.