மைத்திரி- மஹிந்த- சந்திரிக்காவை ஒன்றிணைப்பேன்: தி.மு.ஜயரத்ன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்சவை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செய...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_288.html

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நேற்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது அரசியலை விட்டு விலகி மத வழிப்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சட்ட ரீதியான ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க செயற்படுகின்றார்கள் எனவே அவர்களை இணைத்துக்கொண்டு எதிர்வரும் நாட்களில் செயற்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate