கம்மன்பில மீது சட்டநடவடிக்கை: சம்பிக்க ரணவக்க!!
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மீது அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு வேட்பாளர...

http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_95.html

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மீது அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு வேட்பாளர் உதய கம்மன்பில மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்தாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பிக்க ரணவக்க பொதுத்தேர்தல் பிரசாரங்களுக்காக 140 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இதேவேளை சில ஊடகங்களின் தலைமையாளர்களுக்கு கைத்தொலைபேசிகள் வழங்கப்பட்டதாகவும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தியை ரணவக்கவின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.