கனடிய தேர்தலில் போட்டியிடும் காவல்துறை பணியாளர் (Police) ரொஷான் நல்லரட்ணம்
கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை...


வரின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தாலும் இனநலம் சமூக அக்கறை கொண்ட அவரது தாயாரான வன்னி புஷ்பாவின் மகன் இவர் என்பதும் இளையோருக்கு முன்மாதிரியாக திகழும் பிரியந்தின் அண்ணா என்பதும் ஊடகவியலாளர் அரவிந்தின் தம்பி என்பதும் தமிழர்கள் ஆதரவு இவருக்கு முழுமையாக கிடைக்கும் என்பதற்கு வலுவான காரணமாக இருக்கின்றன.
பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிடும் காவல்துறை பணியாளர் (Police) ரொஷான் நல்லரட்ணம் வரவிருக்கும் கனடியப் பொதுத் தேர்தலில் (2015) ''மார்க்கம்-தோண்கில்'' தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வருவதாகத் தெரிகின்றது.