கேகாலையில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரை
கேகாலை - கலிகமுல நகரத்தில் அமைந்துள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் தீக்கிரையாகின. இந்த நிலையில் தீப்பரவல் தற்போது...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_586.html

இந்த நிலையில் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த தீப்பரவல் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் உடமைக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரையில் கணக்கிடப்படவில்லை என்றும் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலுகம் குறிப்பிட்டுள்ளது.
(hiru)