தரைமட்டமான தீவிரவாத முகாம்கள்: சிரியாவில் குண்டுமழை பொழிந்த கனடா

சிரியாவில் முதல் முறையாக கனடிய போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சை நடத்தியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தன...

canada_bombs_002
சிரியாவில் முதல் முறையாக கனடிய போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சை நடத்தியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா(America), பிரான்ஸ்(France),ஜேர்மனி(Germany), பிரித்தானியா(Britain) உ ள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் அணிவகுப்புகளை குறிவைத்து இரண்டு கனடிய போர் விமானங்கள் முதன்முறையாக குண்டுவீச்சை நடத்தியுள்ளன.

அதிநவீன 2–சி.எப்.18– (CF-18) வகை விமானங்களை கொண்டு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் முக்கிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடந்ததாகவும், இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related

உலகம் 3055260843891635226

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item