இளம் பெண் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்
இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்ட் பகுதியில் இளம் பெண்ணொருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது. கோல் நெப்டன் என்ற 21 வயத...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_447.html

இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்ட் பகுதியில் இளம் பெண்ணொருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது.
கோல் நெப்டன் என்ற 21 வயதான நடன மங்கையே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த பெண் காரில் பயணித்துக்கொண்டிருந்த வீதியில் யாரோ மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் நிறுத்திவைத்திருந்துள்ளனர்.


இதன்போது சிதறிய காரின் கண்ணாடித் துண்டுகள் அப் பெண்ணின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப் பெண் மோசமாக காயமடைந்துள்ளார்.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் அப்பெண் வாயைத் திறந்து உண்ணமுடியாமல் இருப்பதாகவும் இதனால் திரவ உணவுகளையே அவருக்கு அளித்து வருவதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரால் சிரிக்கக் கூட முடியாமல் உள்ளதாக நெப்டனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
.
.


Sri Lanka Rupee Exchange Rate