அசாத் சாலிக்கு தேசியப்பட்டியல் – ரணில் உறுதிமொழி
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு ஐதேகவில் தேசியப்பட்டியல் வழங்க ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார் இன்று சிறிகொத்தாவில் இட...


மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு ஐதேகவில் தேசியப்பட்டியல் வழங்க ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார்
இன்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இவர் தனக்கு இவ் வாக்குறுதியை வழங்கியதாக அசாத் சாலி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் தேசிய ரீதியாக தன்னை பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கத்திற்காகவே தனக்கு போட்டியிட இடம் வழங்கப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.