50 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது
50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலானை படோவிட்டவிற்கு எடுத்துச் செல்லப்படவிருந்த ...
http://kandyskynews.blogspot.com/2015/06/50.html

இரத்மலானை படோவிட்டவிற்கு எடுத்துச் செல்லப்படவிருந்த போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று பக்கட்களில் அடைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருளுடன் அதனை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மிரிஹான காவல் நிலையத்தின் விசேட தேடுதல் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதுடன், இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate