கடுவெலயிற்கு “STF” பாதுகாப்பு.
கடுவெல தேர்தல் தொகுதியில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு விஷேட அதிரடிப் படையினரைக் கொண்டு பாதுகாப்பை ...
http://kandyskynews.blogspot.com/2015/08/stf.html
அதுருகிரிய, மாலபே, கடுவெல, தலங்கம, நவகமுவ, தலவதுகொடை போன்ற பிரதேசங்களில், அரசோடு இணைந்திருக்கும் முக்கிய அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் அட்டூழியம் சார் தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, விஷேட பொலிஸ் படையினரைக் கொண்ட இரு அணிகள் அதுருகிரிய பொலிஸ் அலுவலகத்தில் நிலை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் சுட்டுகின்றன.



Sri Lanka Rupee Exchange Rate