ஐ.தே.கவுடன் இணையும் நாற்பது கட்சிகள், அமைப்புகள்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், அமைப்புகளின் எ...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், அமைப்புகளின் எண்ணிக்கை 40ற்கும் அதிகமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.