அவசரப்பட்டு விட்டு சிக்கலில் விழுந்து விட்டோம்: ரவுப் ஹக்கீம்
மஹிந்த ராஜபக்சவை ஆட்சியை விட்டு நீக்கும் அவசரத்தில் அதைவிடப் பெரிய சிக்கலில் விழுந்து விட்டோம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் ரவுப் ஹக்கீம்....
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_735.html

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் தனக்கு அமைச்சரவையில் பேசுவதற்கான அனுமதி தரப்படவில்லையெனவும் எதிர்கால ஜனாதிபதியாகும் கனவுள்ளவர்களே (ஜாதிக ஹெல உறுமய) இதைத் தடுத்ததாகவும் இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்துள்ள அவர், மஹிந்த ராஜபக்சவை நீக்கும் அவசரத்தில் அதைவிடப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டோம் என எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
20 தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாகவே மு.கா பொது வேட்பாளர் மைத்ரியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate