மகிந்தவுக்கு நெருக்கமானவர்களுக்கு சுதந்திர கட்சியில் பதவிகள் இல்லை! மைத்ரி வைத்த ஆப்பு..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமாக இருந்த பலர் சுதந்திரகட்சி உயர்பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.இன்று பத்த...


முன்னதாக பெசிலிடம் இருந்த கட்சி தேசிய அமைப்பாளர் பதவி சுசில் பிரேம ஜெயந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் உபதலைவர் பதவி அமைச்சர் ராஜிதவுக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை கட்சியின் பொருளாளர் பதவி எஸ் பி நவின்ன அவர்களுக்கும் வளங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான டலஸ் அளஹப்பெரும பதவி வகித்த கட்சி பொருளாளர் பதவி ஸ் பி நவின்ன அவர்களுக்கும் வளங்கப்பட்டுள்ளது.