மாளிகாவத்தை பிரதேசத்தில் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்!!
மாளிகாவத்தை கெத்தாராமா பிரதேசத்தில் அமைந்துள்ள தாருஸ் சலாம் பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இன்று இடம்பெற்ற பாகிஸ...


இன்று இடம்பெற்ற பாகிஸ்தான் இலங்கை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை நோக்கி செல்லும் நிலையில் ஆத்திரமுற்ற சில பெரும்பனமை இனத்தவர்கள் பள்ளிவாயால் மற்றும் சில முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது கல் மற்றும் போத்தல்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
கிரிக்கட் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ஸ்தலத்துக்கு கொழும்பு மாவட்ட பொலிஸ் மாஅதிபர் விஜயம் செய்துள்ளதாகவும் போலீசார் ,மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளாதாக அங்கிருக்கும் எமது நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்…
மேலதிக விபரம் விரைவில்..