தேர்தல் முறையை மாற்ற வேண்டியது கட்டாயம்!– மாதுளுவாவே சோபித தேரர்
நாட்டில் அமுலில் உள்ள தற்போதைய தேர்தல் முறையை மாற்ற வேண்டிய கட்டாய தேவை இருப்பதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்...


தற்போதைய தேர்தல் முறை காரணமாக புத்திசாலித்தனமான மற்றும் தகுதியான வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த வைபவத்தில் கலந்து கொண்ட அத்துரலியே ரத்ன தேரர், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற சகல தரப்பினர் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.