மைத்திரிக்கு மற்றுமொரு இழப்பு; ஜானக்கவும் இராஜிநாமா

முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ...


முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்

அவா் ஜ.தே.கட்சியில் பேட்டியிடுவாதாகவும் தெரிவித்துள்ளாா்.

புதிய ஜக்கிய தேசிய முன்னணி சம்பந்தமான நிகழ்வு நாளை காலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதில் 15 மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து ஜ.தே.கட்சி இணையும் உறுப்பினர்கள் ஒப்பந்தமென்றும் கைச்சாத்திடப்பட உள்ளதாக ராஜித்த தெரிவித்தாா்.

Related

கொழும்பில் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, பலர் காயம், தொடரும் பதற்ற நிலை

கொழும்பு கொட்டாஞ்சேனை  பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது இனந் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன...

கலாமின் உடல் நாளை ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்

பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லைமறைந்த இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்­ல­டக்கம் நாளை ராமேஸ்­வ­ரத்தில் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.அ...

இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை கோரியது மன்று

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான இறு­தி­யான பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item