நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு கட்சித் தலைவர்கள் இணக்கம்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. குறித...


நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஊடகங்களுக்கு அறித்துள்ளார்.