எனக்கு அரசியல் கற்பிக்க வர வேண்டாம்: விதுரவுக்கு சந்திரிக்கா எச்சரிக்கை
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவுக்கு தனக்கு அரசியல் கற்பிக்க முயற்சிக்க வேண்டா...

தனது தந்தையின் 55 வருட அரசியல் வாழ்வைக் கொண்டாடும் முகமாக அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வொன்றில் மஹிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுத்து அதே நிகழ்வில் தன்னையும் அவருக்கு அருகில் அமரும் வகையில் விதுர தந்திரமாக செயற்படுவதாக குறைப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி தனக்கு அரசியல் கற்பிக்க முயல வேண்டாம் என எச்சரித்துள்ளதுடன் அவரது தந்தை ரத்னசிறி விக்ரமநாயக்கவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.