மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதி?
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்...


கூட்டணி கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி தங்கள் கட்சியில் போட்டியிடவுள்ளதாக தகவல் கிடைத்ததனை தொடர்ந்து குருணாகல் மாவட்டம் முழுவதும் பதாதைகள் மற்றும் போஸ்டர்களை ஒட்டி மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.