த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர். தமிழரசுக்கட்சி...

tna_001
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் முதன்மை வேட்பாளர் கே.ஹென்றி மகேந்திரன் உள்ளிட்டவர்களினால் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
வேட்பாளர்கள் தொடர்பில் நேற்றுவரை நிலவி வந்த பலத்த இழுபறியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து வேட்புமனுவில் நேற்று இரவு கைச்சாத்திட்டனர்.
வேட்பு மனு கைச்சாத்திடும் நிகழ்வானது, தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

வேட்பு மனு கைச்சாத்திடும் நிகழ்வின் முன்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் அக்கரைப்பற்றிக்கு வருகை தந்து வேட்பாளர்கள் தொட்ர்பில் ஆராய்ந்தனர்.
வேட்பாளர்களாக கே.ஹென்றி மகேந்திரன் (முதன்மை வேட்பாளர்) க.கோடீஸ்வரன் (றொபின்), ரி.கலையரசன், சி.ஜெகநாதன், ச.சந்திரகாந்தன், மா.குணசேகரம் (சங்கர்) யோ.கோபிகாந்த், க.அருளம்பலம், மு.நடேசலிங்கம் எஸ்.அன்னம்மா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் ஒருவர், பிரதேசசபைத் தலைவர் ஒருவர், முன்னாள் மாநகரசபை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், சட்டத்தரணி, அதிபர், சமூக சேவையாளர்கள் என பலரும் இத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

என்னை அமைச்சர் ரிசார்ட் அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் உண்மையான பெயரில் எழுதுகிறேன்!

"நேற்று நடந்த அந்த போராட்டம் என்பது அமைச்சர் ரிசார்ட் அவர்களுக்கு எதிராக பாயிஸ் மற்றும் ஹுனைஸ் பாரூக் அவர்களால் ஏவிவிடப்பட்ட போராட்டம்" என்ற ஒரு கருத்தாடலை வாசித்த பின் இந்த விடயத்தை எழுதியே ஆகா வேண...

பொத்துவில் அறுகம்மையில் 02 இஸ்ரேலியர்கள் கைது

புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில்இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.பொத்துவில் அறுகம்...

மைத்திரிக்கு மற்றுமொரு இழப்பு; ஜானக்கவும் இராஜிநாமா

முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item