பிரதமரின் விசேட உரைக்கான சகல ஏற்பாடுகளும் ஆயத்தம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார். இதுவ...


இதுவரையில் இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது இதன் ஊடாக பிரதமர் தெளிவுபடுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரையில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர்.