அதிவேக வீதியில் விபத்து – பெண் பலி, நால்வர் காயம்
தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ – ஹெலனிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_747.html

தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ – ஹெலனிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் கெப் வாகனம் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் வேனில் பயணித்த இரு பெண்கள் உட்பட அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் காலி – எலியடவீதி பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான பெண் ஒருவர் பலியாகியதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate