யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்
யேமனிய ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பொதுமக்கள் பலியானதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். அல்...
http://kandyskynews.blogspot.com/2015/07/20-41.html
யேமனிய ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பொதுமக்கள் பலியானதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
அல் மன்சூரா பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலிலேயே இவ்வாறு பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் சிறைச்சாலையொன்றிலிருந்து அல் கொய்தா சந்தேகநபர்கள் உட்பட சுமார் 1500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய தாயிஸ் நகரிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களையடுத்தே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பில் அறியப்படவில்லை.
மத்திய தாயிஸ் நகரிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களையடுத்தே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பில் அறியப்படவில்லை.

Sri Lanka Rupee Exchange Rate