சொகுசு வாகனத்துக்குள் ஆபாசம்: மூன்று பொலிஸார் சிக்கினர்
கொழும்பு என்.சி.சி. மைதானத்துக்கு அருகில் நேற்று இரவு 9.40 மணியளவில் சொகுசு வாகனமொன்றினுள் ஆபாசமாக இருந்த ஜோடி ஒன்றிடம் கப்பம் பெற முயன்ற மூ...


குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கானஸ்டபிள் ஒருவரும் பொலிஸ் அதிகாரிகள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரினுள் ஆபாசமாக இருந்த ஜோடியை சட்டப்டி தண்டிக்காமல் குறித்த ஜோடியிடம் 2000 ரூபா கப்பம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த ஜோடியால் கருவாதோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மேற்படி பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.