மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் போர்வெற்றி விழா! பிரபா கணேசனும் பங்கேற்கிறார்!

போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன த...

போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. தாய்நாடு அமைப்பு என்ற அமைப்பே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.

இந்த அமைப்பு அண்மையில் அரசியல்வாதிகள் மற்றும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த அமைப்பு மே 8ம் திகதி முதல் போர் வெற்றி வாரத்தை அறிவித்தது.

இந்த அமைப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழர்களாலும், சர்வதேச நாடுகளாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் கீழ் உண்மையான சமாதானத்தை பெறமுடியாது என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போர் வெற்றி நாளை போரினால் இறந்தவர்களுக்கான அனுஷ்டிப்பு நாளாக அரசாங்கம் நினைவுகூரவுள்ள நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவின் தரப்பு அதனை போர் வெற்றி விழாவாக கொண்டாடவுள்ளது.

Related

புத்தளத்தில் 5,53,000 பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 9 பேர் தகுதி பெற்றுள்ளனர் என புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தலில் வா...

மத்திய மாகாணத்தில் 248,910 பேர் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மத்திய மாகாணத்தில் ஆறு உள்ளூராட்சிமன்றங்களுக்காக 248,910 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சப...

ரவூப் ஹக்கீம் மீரா மக்காம் பள்ளிவாசலில் துஆப்பிரார்த்தனையில் (Photo)

பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் நியமனப் பத்திரம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீரா மக்காம் பள்ளிவாசலிலுக்கு ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item