ஜொன்ஸ்டனின் பிணை குறித்து ஆராயும் மேல்நீதிமன்றம்
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிணை மனுவை குருநாகல் மேல...


இந்த ஆராய்வு தொடர்பிலான விளக்கம் எதிர்வரும் 25ம் திகதி குருநாகல் மெஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.
பணம் திருப்பி செலுத்தும் அடிப்படையின் கீழ் சதொச நிறுவனத்தில் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.