அதிகமானவர்கள் விரும்பாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது!– மஹிந்த

அதிகமானவர்கள் விரும்பாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியி...



அதிகமானவர்கள் விரும்பாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொண்ட ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியும்.

இந்த நிலைமையை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா புரிந்து கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நிர்ணயிக்க வேண்டும்.

நாடாளுமன்றின் கடந்த கால நடவடிக்கைகளின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


காமினி திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரிய போது இந்த விடயம் குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் அப்போதைய சபாநாயகர் பொறுப்பினை ஒப்படைத்தார்.

இரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கூடுதலானவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொண்ட ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரது கடமையாகும்.

அதிகமானர்கள் விரும்பும் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நாரஹன்பிட்டி அபயராமயவில் வைத்து தெரிவித்துள்ளார்

Related

பிரதி அமைச்சர்களாக சனத் ஜயசூரிய உள்ளிட்ட நால்வர் பதவிப் பிரமாணம்

சனத் ஜயசூரிய, விஜய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும் திலங்க சுமதிபால ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ம...

பசில் ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் நால்வரும் இன்று ...

கொழும்பு முதலிடத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியே: மகிந்த

தரம் பிரித்தலின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலா நகரங்களில் கொழும்பு நகரம் முதலிடத்தை பெற்றமை தொடர்பில் தாம் பெருமையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item