அடபாவி!! புற்று நோயாளிளின் உடமைகளில் கை வைத்த மஹிந்த ராஜபக்ஷ 500 கோடி ரூபாய் மோசடி !

மஹரகம, புற்றுநோய் மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யும் போது  500 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையின் ப...

மஹரகம, புற்றுநோய் மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யும் போது 500 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வசந்த திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2014ம் ஆண்டு இலங்கையில் அதிக அளவான எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 229 எயிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் 

Related

இலங்கை 1237632436051940451

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item