03 இலங்கை முஸ்லிம்கள் மீது இந்தியாவில் வைத்து கொடூர தாக்குதல்

மூன்று இலங்கை முஸ்லிம்கள் மீது இந்தியாவில் வைத்து கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   குருணாகல் குளியாப்...

மூன்று இலங்கை முஸ்லிம்கள் மீது இந்தியாவில் வைத்து கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 குருணாகல் குளியாப்பிட்டி தஃவா பணியாளர்கள் மீதே இக் கொடுரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுளள்ளன.
 இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
 இலங்கையிலிpருந்து தஃவா பணி மேற்கொள்வதற்காக இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற தஃவா குழுவினர் ழுஹர் தொழுகையை முடித்துவிட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது பின்தொடர்ந்து வந்த இனவாதிகள் இவர்கள் மீது கொடூரமாக தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தப்பித்துவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இத்தாக்குதலில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 60வயதுடைய இருவர் மற்றும்  25வயதுடைய ஒரு சகோதரர் ஆகியோர் இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

கோத்தபாயவை கைது செய்ய களமிறங்கும் இன்டர்போல் பொலிஸார்!

 சட்டவிரோதமான முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் கோத்தபாயவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிறிலங்கா நிதிச் சலவை சட...

சம்பிக்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்காமல் அரசமைப்பு மாற்ற யோசனைகளை நாடாளு மன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்தால் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மின்மற்றும் எரிசக்தி துறையைமச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித...

மகிந்த தோற்க வேண்டும் என்று தெய்வத்திடம் பிரார்த்தித்தேன் – மேர்வின்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைய வேண்டுமென்று விசேட பிரார்த்தனைகளை தெய்வத்திடம் வேண்டிக் கொண்டேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் சிங்கள ஊடகத்தி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item