சம்பிக்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்காமல் அரசமைப்பு மாற்ற யோசனைகளை நாடாளு மன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்தால் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_245.html

தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்காமல் அரசமைப்பு மாற்ற யோசனைகளை நாடாளு மன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்தால் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மின்மற்றும் எரிசக்தி துறையைமச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
இதேபோல் ஜனாதிபதி, பிரதமரின் கீழ் செயற்படும் வகையில் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவர முனைந்தால் அதனையும் எதிர்க்க போவதாக தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் 23 ம் திகதிக்கு பின்னர் நாடாளு மன்றத்தை கலைக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்து உள்ளமைக்கும் அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate