மகிந்த தோற்க வேண்டும் என்று தெய்வத்திடம் பிரார்த்தித்தேன் – மேர்வின்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைய வேண்டுமென்று விசேட பிரார்த்தனைகளை தெய்வத்திடம் வேண்டிக் கொண்டேன் என முன்னாள் அமை...


அவர் சிங்கள ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்ப வருடம் மிகத் திறமையாக ஆட்சி செய்த மகிந்த அதன் பின் நாட்டை சீரழிக்கும் விடயங்களிலேயே ஆர்வத்தை காட்டினார். அத்தோடு அமைச்சர்களின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களையும், பந்தக்காரர்களின் பேச்சுக்களையும் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
மேலும் திறமையாக சேவை செய்பவர்களின் வளர்ச்சிக்கும் தடைகளை ஏற்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.