ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்

தற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டியில் விளையாடும் ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இரு இலங்கையர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை ...

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்

தற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டியில் விளையாடும் ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இரு இலங்கையர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடக்கது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ரி ரவாலியோ மற்றும் பந்து வீச்சாளர் மஞ்சுள குருகே ஆகிய இருவருமே இவர்களாவர்.
அன்ரி ரவாலியோ:‍‍ (Andri Raffaelo Berenger)
berengerஇவர் 1991 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். சென்.பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும் பங்குபற்றியுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இவர் ஐக்கிய அரபு இராச்சிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார். இதுவரை 5 போட்டிகளில் பங்குபற்றியுள்ள இவர் 2 அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.
மஞ்சுள குருகே: (Asanka Manjula Guruge)
manjulaஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம்பெற்றுள்ள இவர் 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் கடந்த வருடம் முதலாகவே அணியில் இடம்பெற்றுள்ள இவர் இதுவரை 3 போட்டிகளில் பங்குபற்றி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Related

உலக கோப்பை கிரிக்கெட்; ஸ்காட்லாந்து அணி 142 ரன்னில் சுருண்டது, நியூசிலாந்து வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் ப...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி

உலக கோப்பை போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து ...

இந்தியா அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடந்தது. இதில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாயது. முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item