வெலே சுதா : ஆதாரங்கள் திரட்டப்பட்ட பின்னர் 30 பேர் கைதாவார்கள்

பாரிய போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதாகியுள்ள வெலே சுதா தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஒரு வாரதின்னுள் முடிக்குமாறு பிரதி பொ...





images (1)பாரிய போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதாகியுள்ள வெலே சுதா தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஒரு வாரதின்னுள் முடிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெயர் உட்பட தொடர்புடைய 30 பேரின் விபரங்களை வெலே சுதா வெளியிட்டுள்ளதுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் போதைவஸ்து ஒழிப்புப் பிரிவு (நாகொடிக்) கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வருவதற்கு பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் உத்தரவிட்டுள் ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வெலே சுதா ஏற்கனவே கொழும்பு மாவட்ட எம்.பி. ஒரவரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஏன் இன்னும் அவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்படவில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது.

பெயரை வெளியிட்டார் என்பதற்காக அவரை கைது செய்ய முடியாது. கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டாலும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார். அவ்வாறில்லாமல் வெலே சுதாவினால் வெளியிடப்படும் அனைத்து நபர்கள் தொடர்பாகவும் பெறப்படும் தகவல்கள் திரட்டப்பட்டு குற்றவாளியென நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டே கைதுசெய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.



Related

தேசிய அரசைக் கவிழ்க்க கோட்டாபயவின் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்!

தேசிய அரசைக் கவிழ்க்க கோட்டாபயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய ...

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி - தடுக்க முடியாது என்கிறார் சம்பிக்க!

பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எத...

13 வருடங்களின் பின் நாடு திரும்பிய “காணாமல்” போயிருந்த பணிப் பெண்

குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பைத் தேடிச் செல்லும் பெண்களின் பல்வேறு சோகக் கதைகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெளிநாடு சென்று ஒரு வித தொடர்புமற்ற நிலையில் காணாம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item